சொந்தமாக
வீடு, மனை வாங்குவோர் அதற்கான வில்லங்க சான்றிதழை அவசி யம் பார்க்க வேண்டும். இதற்காக, எங்கு, எப்படி, யாரை அணுகுவது என்பதில் குழப்பம் அடைய வேண்டாம்.
விற்பனைக்கு வரும் சொத்தின்
முகவரி சர்வே எண் விபரம் ஆகியவற்றுடன்
பதிவுத்துறை இணையதளத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதும் ஒரு வாரத்தில் வில்லங்க சான்று உங்கள் இ-மெயில் முகவரிக்கு
வந்து சேரும்.
இதற்கு முன்,
வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கவும் பதிவுத்துறை ஆல்லைன் வசதியை வைத்துள்ளது. இதை பயன்படுத்தி. வில்லங்க விபரங்களின் அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இதில் பிரச்னை
இல்லை என்ற நிலையில் அடுத்த கட்டமாக
வில்லங்க சான்றிதழை செலுத்தி
கட்டணம் வாங்க லாம். அதை வாங்கி முந் தைய பதிவுகள் தொடர்பான ! விபரங்களை சரி பார்க்க வேண்டும்.
பெரும்பாலும், ஒரு சர்வே எண் தொடர்பாக வில்லங்கம் தேடினால், அது தெ அதில் தொடர்புடைய அக்கம் பக்கத்து வீடு, மனைகள் விபரங்களும் வில்லங் வரும். நமக்கு தேவையில்லாத இந்த விபரங்கள் ஏன் வருகின்றன என்று சலித்துக்கொள்ளாதீர்கள்.
பெரும்பாலும், ஒரு சர்வே எண் தொடர்பாக வில்லங்கம் தேடினால், அது தெ அதில் தொடர்புடைய அக்கம் பக்கத்து வீடு, மனைகள் விபரங்களும் வில்லங் வரும். நமக்கு தேவையில்லாத இந்த விபரங்கள் ஏன் வருகின்றன என்று சலித்துக்கொள்ளாதீர்கள்.
இது போன்ற விபரங்களை துல்லியமாக ஆய்வு செய்யும் போது தான் அந்த சொத்தில் நடந்துள்ள முந்தைய பரிமாற்றங்களை புரிந்து கொள்ள முடியும். அப்போது தான், நீங்கள் வாங்கும் சொத்தை விற்பவருக்கு தெரியாத சிக்கல்களும் உங்கள் பார்வையில் படும்.
இதில், சொத்தை விற்பவர் நானே வில்லங்க சான்றிதழை வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினால், செலவு குறைகிறதே என்று நம்பிவிடாதீர்கள். நீங்கள் நேரடியாக தலை யிட்டு புதிய வில்லங்க சான்றிதழை வாங்க வேண்டும்.
தமிழகத்தில், 1989க்கு பின் பரிவர்த் தனைகள் நடக்காத சொத்துக்களை வாங்குவோர். 1975 வரையிலான விபரங்களை கேட்கின்றனர். இதற்காக, ஆன்லைன் முறையில் விண் ணப்பித்தால், அந்த காலகட்டத் தில் பதிவு எதுவும் நடக்கவில்லை எனதகவல் வருகிறது. உண்மை நிலவரத்தை அறிய விரும்புவோர், பத்திரங்களை பதிய முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது. இதில், சில இடங்களில் தகவல் வராததை, வில்லங்கம் இல்லை என கருதி, பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, மக்களின்பாதிப்பை உணந்து அணைத்து வில்லங்க விபரங்களையும் பதிவேறி றம் பதிவேற்றம் செட்ட, பதிவுத்துறை முன்வர வேண்டும்.
இது போன்ற போன்களை நம்பி மாட்டிக்கொள்ளாமல் இருக்க, நீங்கள் நேரடியாக ஒவ்வொரு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மனைப்பிரிவுகளில் பல சமயங் களில் இப்படி பழைய வில்லங்க சான்றிதழை கொடுத்து விற்பனை செய்வது நடக்கிறது.
இத்தகைய பழைய வில்லங்க சான்றிதழ்களை கவனத்தில் கொள்ளாமல், புதிதாக வில்லங்க சான்றிதழ் வாங்கி ஆய்வுகளை செய்து பிரச்னை இல்லாத நினங்களை வாங்கலாம்.
இப்போது கூடுதலாய் வில்லங்க விபரங்களை இலவசமாக தெரிந்து கொள்வதுடன் பிரதியும் எடுத்து கொள்ள முடியும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

No comments:
Post a Comment