Wednesday, July 2, 2025

நில அளவுகள் அறிவோம்

 

1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர்10,000 சதுர மீட்டர்

1 ஏக்கர்0.405 ஹெக்டேர்

1 ஏக்கர் 4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர் 43,560 சதுர அடிகள்

1 ஏக்கர்100 சென்ட்

1 சென்ட் 435.6 சதுர அடிகள்

1 சென்ட்40.5 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் 222.96 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்

1 மீட்டர்3.281 அடி

1 குழி44 சென்ட்

1 மா100 குழி

1 காணி 132 சென்ட் (3 குழி)

1 காணி1.32 ஏக்கர்

1 காணி 57,499 சதுர அடி

1 டிசிமல்1 1/2 சென்ட்

1 அடி12 இன்ச் (30.38 செ.மீ)

1 மைல்1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)

1 மைல் 5280 அடி (8 பர்லாங்கு)

1 கிலோ மீட்டர் 1000 மீட்டர் (0.62 மைல்)

1 கிலோ மீட்டர் 3280 அடி

1 கிலோ மீட்டர்5 பர்லாங்கு

1.61 கிலோ மீட்டர்1 மைல்

1 பர்லாங்கு 660 அடி (220 கெஜம்)

1 செயின் 66 அடி (100 லிங்க்)

1 லிங்க்0.66 அடி

1 கெஜம் 3 அடி

8 பர்லாங்கு 1 மைல் (201.16 மீட்டர்)

1 ஏர்ஸ்1076 சதுர அடி (2.47 சென்ட்)

22 கெஜம்1 செயின் (66 அடி)

10 செயின் 1 பர்லாங்கு

1 இன்ச்2.54 செ.மீ

1 செ.மீ0.3937 செ.மீ

1 கெஜம் 0.9144 மீட்டர்

1 மீட்டர் 1.093613 கெஜம் (3.28 அடி)

1 சதுர மீட்டர்10.76391 சதுர அடிகள்

1 சதுர அடி0.0929 சதுர மீட்டர்

30 சதுர மைல் 1 டவுன்சிப்

640 ஏக்கர்1 சதுர மைல்

No comments:

Post a Comment